மாணவியை கட்டையால் தாக்கி முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் - சென்னை ஐஐடி-ல் பேரதிர்ச்சி
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியை கட்டையால் தாக்கி முடியைப் பிடித்து இழுத்து வடமாநில கூலித் தொழிலாளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... விரிவான விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் சசிதரன்...