"சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர் மீது கடும் நடவடிக்கை" - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

Update: 2025-06-11 17:21 GMT

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கொங்கு மண்டலத்தில் முதியவர்களை குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்