Stepsstone Pollachi | மூத்த குடிமக்களுக்கான வீடுகள்-பொள்ளாச்சியில் ஸ்டெப்ஸ்டோன் அறிமுகம்
Stepsstone Pollachi | மூத்த குடிமக்களுக்கான வீடுகள்-பொள்ளாச்சியில் ஸ்டெப்ஸ்டோன் அறிமுகம்
StepsStone ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம், பொள்ளாச்சியில் Srinivasa palms என்ற பெயரில், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான, வசதியான வீடுகளை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த குடியிருப்பில், இரவு நேரத்தில் முதியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குத் தெரிவிக்கும் Vital monitor அமைப்பும் உள்ளது. தற்போது, 1 bhk முதல் 3 bhk வரை 160 வீடுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. குறைந்த பட்சம் 30 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரை வீடுகள் விற்கப்படுகின்றன. இந்த குடியிருப்பு விற்பனை தொடர்பான கண்காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.