தமிழக மீனவர்களுக்கு ரூ.50 கோடி அபராதம் - அதிர்ச்சி கொடுத்த இலங்கை நீதிமன்றம்
தமிழக மீனவர்களுக்கு ரூ.50 கோடி அபராதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.5 கோடி அபராதம்/அபராதத்தை கட்ட தவறினால் 18 மாதம் சிறை தண்டனை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு/எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஆக.7 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது/தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அட்டூழியம்/சிறை காவல் முடிந்து மீனவர்கள் 10 பேரும்புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில் ரூ.50 கோடி அபராதம் விதித்து உத்தரவு