சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு - குன்றத்தூரில் அலைமோதும் கூட்டம்

Update: 2025-04-29 08:50 GMT

சித்திரை மாத கிருத்திகையையொட்டி, சென்னையை அடுத்த குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்