ASP சொல்லியும் மணல் கடத்தல் காரை தப்ப விட்ட சிறப்பு SI.. `சிறப்பாக’ கவனித்த நாமக்கல் SP
மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை ஏ.எஸ்.பி., பிடித்து ஸ்டேனுக்கு எடுத்து வர சொல்லியும், அதனை தப்ப விட்ட சிறப்பு எஸ்.ஐ.,யை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் எஸ்.பி.விமலா உத்தரவு