Sivakasi Crackers Shop Fire வெடித்து சிதறிய சிவகாசி பட்டாசு கடை - 1 மணிநேரத்தில் எல்லாம் முடிந்தது
சிவகாசியில் பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து சிவகாசி, கோனம்பட்டியில் பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து. பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததால் தீ விபத்து. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.