Sivakasi Crackers Sale | போன தீபாவளியை விட இந்த தீபாவளி 20% அதிகமாம் - ``போட்றா வெடிய..’’
தீபாவளி - ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை கடந்த வருடத்தை விட நடப்பாண்டு 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் 2026-ல் பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் - பட்டாசு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்