ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு திடீரென வந்த சோதனை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-03-10 05:30 GMT

சிக்கந்தர் திரைப்படம் சர்கார் படத்தின் ரீமேக் என்று வெளியான தகவலுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்கந்தர்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளியானதில் இருந்து இப்படம் ‘சர்கார்' படத்தின் ரீமேக் என தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சிக்கந்தர் முழுக்க முழுக்க புதுமையான கதை எனவும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், உண்மைத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்