சாத்தான்குளம் கேஸில் அப்ரூவராக ஆஜரான இன்ஸ்பெக்டர் | நீதிபதிகள் எடுத்த முடிவு

Update: 2025-07-24 10:43 GMT

சாத்தான்குளம் கொலை வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/தந்தை - மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி

கோரி முன்னாள் காவல் ஆய்வாளர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு /கடந்த 2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் காவல் விசாரணையில் மரணம்/மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையையும்,மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் - ஸ்ரீதர் மனு/தன்னை மன்னித்து,விடுதலை வழங்கும் பட்சத்தில்,அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை கூற விரும்புகிறேன் - ஸ்ரீதர் /மதுரை மத்திய சிறையில் இருந்து முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்

Tags:    

மேலும் செய்திகள்