பெருமாளை காண வந்த பக்தர்- படியிலேயே துடிதுடித்து பலி... என்ன நடக்கிறது சோளிங்கர் நரசிம்மர் கோயிலில்?

Update: 2024-12-14 14:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் படிக்கட்டுகள் மூலம் சுவாமி தரிசனம் செய்தவர் உயிரிழந்த சூழலில், ரோப் கார் உட்பட அடிப்படை சேவைகளுக்கு மக்கள் கஷ்டப்படும் நிலை நீடிப்பதாக புலம்புகின்றனர் பக்தர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்