சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை மிரளவிட்ட அதிர்ச்சி வீடியோ

Update: 2025-08-25 07:06 GMT

சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி கொள்ளையடித்து விட்டு ரயிலில் தப்பி வந்த வட மாநிலத்தவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் துரத்தி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்