``ட்ரெஸ்லாம் கிழிச்சுட்டாரு''- பெண்களை பிரம்பால் தாக்கிய முதியவர்..வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2025-04-07 02:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பிரச்சனைக்குரிய 6 சென்ட் நிலத்தில் தண்ணீர் எடுக்க பள்ளம் தோண்டியதை எதிர்த்த பெண்களை, அந்த நிலத்தை மோசடியாக கிரயம் செய்ததாக கூறப்படும் மாரப்பன் என்பவரின் மகன் கிருஷ்ணன் பிரம்பால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த பெண்கள் உட்பட இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஒரு மாத கர்ப்பம் கலைந்துவிட்டதாக ஒரு பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்