ரோட்டோரம் சென்ற மூதாட்டி...கார் மோதி... தூக்கிவீசப்பட்ட நடுங்க வைக்கும் வீடியோ
சாலையோரம் நடந்து சென்ற போது கார் மோதி மூதாட்டி பலி/கோவை, கோவில் பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி சசிகலா அன்னூர் - கோவை சாலையில் நடந்து சென்ற போது விபத்து/மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர்/சம்பவ இடத்திலேயே பலியான மூதாட்டி - விபத்தை ஏற்படுத்திய திரையரங்க மேலாளர் சுதர்சன் கைது