அதிரவைத்த பாலியல் புகார் வழக்கு - பிரபல ராப் பாடகர் வேடனுக்கு கிடைத்த ஆறுதல்

Update: 2025-08-27 13:06 GMT

அதிரவைத்த பாலியல் புகார் வழக்கு - பிரபல ராப் பாடகர் வேடனுக்கு கிடைத்த ஆறுதல்

பாலியல் புகாரில் சிக்கிய ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன்

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடன் மீது கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் திரிக்காக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்