``எல்லாத்துக்கும் காரணமே அவ தான்.. அவள ஏன் இன்னும் உள்ள போடல'' - ரிதன்யாவின் அம்மா ஆக்ரோஷம்
"குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்" - திருப்பூர் ரிதன்யா தாயார் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், மணமகனின் தாயை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த பேசிய ரிதன்யாவின் தாய் ஜெயசுதா, தன் மகள் உயிரிழப்பிற்கு காரணமான மணமகனிற்கு, காவல்துறையில் மறைமுகமாக சலுகை வழங்கப்படுவதாகவும், அவரது தாய் சித்ரா தேவியையும் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.