திருப்பூர் நோக்கி சென்ற பஸ்ஸில் தெறித்து சிதறிய கண்ணாடிகள் - 10 பயணிகள் நிலை?

Update: 2025-07-17 02:58 GMT

திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் அருண்குமாரிடம் கேட்போம்........ 

Tags:    

மேலும் செய்திகள்