முன்னாள் +2 மாணவிக்கு வாட்ஸ்அப்பில் பாலியல் தொல்லை-2 ஆசிரியர்கள் கைது

Update: 2025-12-28 04:38 GMT

சேலம் மாவட்டம் பேளூரில் முன்னாள் மாணவிக்கு வாட்ஸ்அப்பில் பாலியல் தொல்லை கொடுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த நிலையில், ஆசிரியர்கள் தினகரன், ஜெகதீசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்போது படிக்கும் மாணவிகள் யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்