பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

Update: 2025-12-28 03:26 GMT

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி பேருந்திலேயே 3 மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைக்கமால் பேருந்தில் வைத்து அலைகழித்ததாக அந்த வீடியோவில் பெண் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்