இருமுடி சுமந்து பக்தர்கள் அஞ்சலி.. கோயில் போல் மாறிய விஜயகாந்த் நினைவிடம்..
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், இருமுடி கட்டி வந்த ஐயப்ப பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்... அதனை காணலாம்...