வாய் நிறைய தங்கச்சி என அழைப்பார்” - விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழிசை பெருமிதம்..

Update: 2025-12-28 06:37 GMT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பாஜக மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அந்த காட்சிகளை பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்