கரூர் மாநகராட்சி உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 450க்கும் மேல் மதிப்பெண் எடுத்த நான்கு மாணவர்களை, விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.