Chennai | Theft | தோழி என்றும் பாராமல்.. கைவரிசையை காட்டிய கில்லாடி பெண்!

Update: 2025-12-28 05:14 GMT

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஜெயலட்சுமி என்பவர் வீட்டில் இருந்த, நகையை திருடிச் சென்ற அவரது தோழி கைது செய்யப்பட்டார். ஜெயலட்சுமி வீட்டில் இருந்த, 2 தங்கச் செயின், ஒரு டாலர் மற்றும் ஒரு மெட்டி ஆகியவை மாயமானது. போலீஸார் விசாரணையில் சமீபத்தில் ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து சென்ற, அவரது தோழி மோனிஷா நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த நகைகள் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்