TN Govt | Councillor | எந்த ஊருக்கு எத்தனை கவுன்சிலர்கள்? - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Update: 2025-12-28 04:49 GMT

புதிய மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் எண்ணிக்கை அறிவிப்பு

புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு அரசிதழிலில் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளில் 48 கவுன்சிலர்களும்,

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு

போளூர், செங்கம், குமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி

பெருந்துறை ஆகிய 10 நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்களும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்