Current Bill Payment: சொன்னபடியே தமிழகத்தில் மின் கணக்கீட்டில் மிக விரைவில் வருகிறது முக்கிய மாற்றம்
கூறியபடியே, ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விட உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை சிட்ரா வளாகத்தில் தொழில் நுட்ப ஜவுளி குறித்து தொழில் முனைவோருக்கு 5 நாட்கள் பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.