பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து - புதிய கேட் கீப்பராக தமிழர் நியமனம்

Update: 2025-07-09 08:06 GMT

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து கடலூர் செம்மங்குப்பத்தில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்