மூன்றே நாட்களில் உருவான செயற்கைக்கோள்...வியக்க வைத்த கோவை பள்ளி மாணவர்கள்!

Update: 2024-05-27 03:49 GMT

கோவை மாவட்டம், அன்னூரில் விண்வெளி துறையில் ஆர்வம் உள்ள, அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த பயிற்சி முகாமில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பயணித்து, பூமியின் வெப்பநிலை மற்றும் பருவநிலை காலங்கள் கண்டறிந்து தகவல் அனுப்பும் என்று கூறப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்