பள்ளி பஸ் தனியார் பஸ் மோதி திடீர் விபத்து... அலறிய மாணவர்கள் - நெல்லையில் பரபரப்பு

Update: 2025-07-02 13:36 GMT

பள்ளி பஸ் தனியார் பஸ் மோதி திடீர் விபத்து... அலறிய மாணவர்கள் - நெல்லையில் பரபரப்பு

பள்ளி வாகனமும் தனியார் பேருந்தும் மோதி விபத்து/தனியார் பள்ளி பேருந்து ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டதால் விபத்து/எதிரே வந்த தனியார் பேருந்து பிரேக் பிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/பள்ளிப் பேருந்தின் பக்கவாட்டு பகுதி முழுவதும் சேதம்/குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைப்பு/போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்