Armstrong Case Update | சிக்காத சம்போ செந்தில் - ஆம்ஸ்ட்ராங் சகோதரர் எடுத்த முடிவு.. பறந்த உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-உயர்நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு
காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி