மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - தனியார் நர்சிங் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-05-27 10:14 GMT

மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - தனியார் நர்சிங் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

தனியார் நர்சிங் கல்லூரியில், நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு

50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

ஆச்சாங்குட்டப்பட்டி தனியார் நர்சிங் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்