Salem || கருவின் பாலினத்தை கண்டறிந்த அரசு மருத்துவர் அதிரடியாக 2 பேர் கைது

Update: 2025-09-13 17:20 GMT

சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த அரசு மருத்துவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்