கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
சென்னை எண்ணூரில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே பிரபல ரவுடியை போலீசார் காலில் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது