Robbery | Ranipet | விவசாயி வீட்டில் நகை கொள்ளை.. மோப்ப நாயோடு வந்த போலீசார்..

Update: 2025-12-18 04:08 GMT

விவசாயி வீட்டில் நகை கொள்ளை.. மோப்ப நாயோடு வந்த போலீசார்..

விவசாயி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குண்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் 10 சவரன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மணவாளன் என்ற விவசாயி அளித்த புகாரின் பேரில், ஆற்காடு கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்