"நம்பினோம்... ஆனால் இது எங்களுக்கு பேரதிர்ச்சி..." தழுதழுத்து பேசிய சைதை துரைசாமி

Update: 2024-04-10 11:22 GMT

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவர் குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்