ரிதன்யா கணவர் எடுத்த முடிவு.. குறுக்கே வந்து அதிர்ச்சி கொடுத்த அப்பா

Update: 2025-07-25 07:11 GMT
  • 200 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை காரணமாக திருப்பூர் தொழிலதிபர் மகள் ரிதன்யா விஷம் குடித்து ஜூன் 28ல் த*கொலை/தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா த*கொலை வழக்கில் கணவர், மாமனார், மாமியார் கைது
  • மூவருக்கும் ஜாமின் வழங்க திருப்பூர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதிருப்பூர் ரிதன்யா த*கொலை - ஜாமின் கோரி கணவர் குடும்பம் மனு
  • திருப்பூர் ரிதன்யா த*கொலை வழக்கு- கைதான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஜாமின் கோரி மனு
  • ஜூலை 30ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு
  • சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக ரிதன்யா தந்தை அண்ணாதுரை தரப்பில் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்