ரீல்ஸ் வெறி.. சிதறிய KTM பைக்கில் ஸ்பாட்டிலேயே சிதைந்த சிறுவன் - பல்லாவரத்தில் பயங்கரம்
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன சிறுவன் உயிர்
சென்னை பல்லாவரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக 17 வயது சிறுவன் இயக்கிய கேடிஎம் பைக் விபத்தில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.