#JUSTIN || ரூ.2.5 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள்..ஆந்திராவில் சிக்கிய 3 தமிழர்கள்
ரூ.2.5 கோடியிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேர் கைது
செம்மரம் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல்