#BREAKING || விராட் கோலி உயிருக்கு ஆபத்து..? - வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2024-05-22 12:11 GMT

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலா?/அச்சுறுத்தல் காரணமாக போட்டிக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டம் நிறுத்தப்பட்டதா?/போட்டிக்கு முன்பாக நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பு ரத்து /ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று பிளே ஆப்/குஜராத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி/ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள் 4 பேர் அகமதாபாத்தில் கைது//5/விராட் கோலிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலா?

Tags:    

மேலும் செய்திகள்