``ஒரு ஒருத்தனுக்கும் மரண பயம் வரணும்..அடிமனசுல வலிக்கணும்'' - பொறுக்க முடியாமல் வெடித்த ரஞ்சித்

Update: 2025-02-10 03:37 GMT

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்ற பாரம்பரிய கால்நடை மற்றும் நாய்கள் கண்காட்சியில், நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாகவும், பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்