Ramanathapuram | Heavy Rain | ராமநாதபுரத்தின் தற்போதைய நிலை இதுதான் - வெளியான அதிர்ச்சி வீடியோ
ராமநாதபுரத்தில் பலமணி நேரம் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ள டிரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரப்பன்வலசை கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.