Cuddalore | கோயில் உண்டியலில் புகுந்த மழைநீர்... பணத்தை உலர வைத்த கோவில் நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள விருத்தகிரிஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியலில் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் முழுவதும் மழைநீரில் நனைந்த நிலையில் பணத்தை கோவில் நிர்வாகிகள் உலர வைத்தனர்.