Puzhal Lake | புகுந்து அடித்த கனமழையில் புழல் ஏரியில் தழும்ப தழும்ப நிரம்பிய நீர்..
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 2200 கன அடியில் இருந்து 4167 கன அடியாக அதிகரித்துள்ளது..