Puzhal Lake | Heavy Rain | புழல் ஏரியில் நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2025-10-16 08:03 GMT

தொடர் கனமழை எச்சரிக்கையாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் 200 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்