Pudukkottai Child Abuse Case | 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - மகிளா நீதிமன்றம் அதிரடி

Update: 2025-11-12 11:18 GMT

Pudukkottai Child Abuse Case | 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை அருகே 8ம் வகுப்பு மாணவி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

குற்றவாளி ராஜேந்திரன் என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை

மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்