#BREAKING || ஈரக்குலையை உறைய செய்த சிறுமி கொலை - பதற்றத்தில் புதுவை.. CM முக்கிய அறிவிப்பு

Update: 2024-03-06 09:54 GMT

புதுச்சேரி சிறுமி குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்

காவல்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் நமச்சிவாயம்

Tags:    

மேலும் செய்திகள்