தொடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை..வெளியே முழக்கங்கள் எழுப்பி போராட்டம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-02-07 11:28 GMT

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை/சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 27 சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

அரசு தரப்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்