தமிழக அரசு சார்பில் பிரதமரிடம் கோரிக்கை மனு/தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பி உள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்/அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் தமிழக அரசின் மனுவை வழங்குவார் - முதலமைச்சர் ஸ்டாலின்