பணியிட எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.." வாய்ப்பு.." - TNPSC தலைவர் சொன்ன அதிமுக்கிய தகவல்

Update: 2025-07-12 04:38 GMT

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு

தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் குரூப் 4 போட்டி தேர்வு 7 தேர்வுகளை அறிவித்து அதில் 5 தேர்வுகளை முடித்துள்ளோம்

தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை

மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சினைகள் இருந்தது மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது

மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்