BREAKING || Varichiyur Selvam | பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு

Update: 2025-04-13 07:42 GMT

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்