பூவை ஜெகன்மூர்த்தி விவகாரம்.. நீதிமன்றம் உத்தரவு.. ஆலோசனையில் காவல்துறை

Update: 2025-06-17 04:27 GMT

பூவை ஜெகன் மூர்த்தியிடம் எப்போது விசாரணை - காவல்துறை ஆலோசனை

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தின் முழுமையான உத்தரவு நகலை சட்ட வல்லுநர்கள் கொண்டு இன்று ஆலோசித்து பூவை ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்